Sunday, May 5, 2019

இன்று பதிவேற்றப்பட இருக்கும் புத்தகங்கள்....
 

   
     

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்....

நன்றி..

15 comments:

  1. தோழரே மிகவும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புத்தகங்கள். உங்கள் பதிவால் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பணி மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றி...

    ReplyDelete
  2. மிகவும் அருமை ,முடிந்தால் எண்டமூரி வீரேந்திரநாத்தின் பழய புத்தகங்களை கொடுங்கள்

    ReplyDelete
  3. எல்லாம் அற்புதமான புத்தகங்கள். நன்றி.தாஸ்தாவஸ்கி புத்தகங்கள் இருந்தால் பதிவேற்றவும்.

    ReplyDelete
  4. தாஸ்தாவஸ்கி please

    ReplyDelete
  5. உப பாண்டம் எஸ் ராமகிருஷ்ணன்

    ReplyDelete
  6. நான் நீண்ட நாட்களாக தேடிய புத்தகங்கள் கிடைத்தது.மிக்க நன்றி

    ReplyDelete
  7. நண்பரே, பாலகுமாரனின் ஆனந்த யோகம், பிருந்தாவனம், அவனி, கிருஷ்ண அவதாரம் 1 and 2 சுஜாதாவின் சொர்கத்தீவு மற்றும் எரக்குறைய சொர்க்கம் நூல்கள் இருந்தால் பதிவிடுங்கள்... நன்றி...

    ReplyDelete
  8. நண்பரே எண்டமூரி வீரேந்திரனாத் எழுதி சுசிலா கனகதுர்கா மொழி பெயர்த்த புதகங்கள் , நக்கீரனின் சேலன்ச் , முடிந்தால் பதிவிடுங்கள்

    ReplyDelete
  9. thanks bro. I like self help (motivational)books.

    ReplyDelete
  10. மிக அரிதான புத்தகங்கள் பதிவேற்றியதற்கு நன்றி. கவிதை புத்தகங்கள் இருந்தால் பதிவேற்றவும்

    ReplyDelete
  11. சார்.. எனக்கு விகடனில் வந்த கோல் புத்தகம் வேண்டும்.. பதிவிடுங்களேன்..

    ReplyDelete
    Replies
    1. Naanum athai pala varudangalaga thedikondu irukkiren Nanba! Kidaithal pagiravum. Nandri

      Delete

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...