Sunday, June 2, 2019

வெள்ளை யானை - ஜெயமோகன்

வெள்ளை யானை - ஜெயமோகன்


(தயவுசெய்து Linkயை Click செய்தவுடன் 10 வினாடிகள் காத்திருந்து skip ad கொடுங்கள்)


நூல் குறிப்பு:

உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப் பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். 

இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.

- ஜெயமோகன்

யானையை அடிக்கலாம், துரத்தலாம், வசைபாடலாம். ஆனால் அது எந்த எல்லை வரை என்பதை யானை தான் தீர்மானிக்கிறது.

சாவதற்கு நாங்கள் எப்போது வாழ்ந்தோம். வாழ்க்கை என்பதே இல்லாமல் ஒரு இருப்பு இருக்க முடியுமா?

5 comments:

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...