Sunday, June 2, 2019

கம்பராமாயணம்- சுகி சிவம் தொகுப்பு 1

கம்பராமாயணம்- சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு ஆடியோ வடிவில்...

ஒரு முறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சொற்பொழிவு...

இங்கு முதல் ஐந்து பகுதிகள் பதிவேற்றப்பட்டுள்ளது... கேட்டுவிட்டு கருத்துக்களை பகிருங்கள் விரைவில் மீதமுள்ளவை பதிவேற்றப்படும்...












2 comments:

  1. Excellent.... அருமை நண்பர் புத்தகப்பிரியன் அவர்களே ...


    சுகி சிவம் அவர்களின் கம்ப ராமாயணம் இரண்டு பத்து நாட்கள் தொகுதிகள் உள்ளன.....

    நீங்கள் கொடுத்து இருப்பது ... அய்யப்பன் பூஜா சங்கத்தின் ஆதரவில் பேசியது ...

    மேலும் ஒன்று உள்ளது... மதுரை முத்தையா மஹாலில் பேசியது ... தயை கூர்ந்து இரண்டு தொகுதிகளையும் தந்து அருள வேண்டுகிறேன் ....

    ReplyDelete
  2. Matra thoguthigalayum kodukkumaaru anbudan kettukolgiren

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...