ஆடும் தீபம் - 11 எழுத்தாளர்கள்
Adum Deepam - 11 Writer's
Adum Deepam - 11 Writer's
நூல் விவரம்: எழுத்தாளர்கள் ஒரு கதையின் கருவாக தம் வாழ்வில் நடந்த சில எதார்த்த உண்மைகளை/கற்பனை கதைகளை எழுத்துகளாக்கி புத்தகம் படைக்கின்றனர்.அனைத்து எழுத்தாளர்களும் ஒரே சிந்தனை உடையவர்கள் அல்ல.கதையின் கருவை மையமாக வைத்து பல எழுத்தாளர்கள் தம் சிந்தனையின் போக்கில் ஒரு கதையை உருவாக்கினால்.தொடர் ஓட்டப்பந்தயம் போல ஒருவர் கதையை முடிக்க மற்றொருவர் அக்கதையை வழிநடத்த உருவான ஒரு புதினம் "ஆடும் தீபம்"
No comments:
Post a Comment