மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் அனைத்து நூல்களும் ஆட்சேபனையின் காரணமாக இத்தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டன...
இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும் அனைத்து புத்தகங்களும் இணையதளத்தில் பரவலாக இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் மட்டும் தான். நான் எந்த மின்-புத்தகத்தையும் உருவாக்குவதில்லை. எனவே இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்து ஆட்சேபணைகள் வரும் பட்சத்தில் அப்பதிவு உடனடியாக நீக்கப்படும். புத்தகம் படிக்கும் பழக்கத்தினை அனைவாிடமும் ஏற்படுத்துவது என்பதே ஒரே நோக்கம். இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...
Sunday, October 13, 2019
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் வணக்கம்... ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...
-
Amaippai thiralvom - அமைப்பாய் திரள்வோம் தொல்திருமாவளவன் Click here to download
-
ஓஷோ புத்தகங்கள் 1. அந்நியோன்யம் - ஓஷோ 2. ஒளிந்திருப்பது ஒன்றல்ல 3. ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்
நீங்கள் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வரவேண்டும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் சில நூல்கள் நீண்ட காலமாக தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் இருந்தால் அல்லது கண்டுபிடிக்க முடிந்தால் தயவு கூர்ந்து வலையேற்றுங்கள்.
ReplyDelete1. கம்பனும் மில்டனும் - (பழைய) எஸ். ராமகிருஷ்ணன்
2. தலையணை மந்திரோபதேசம் - பண்டித நடேச சாஸ்திரி
3. மறைவாய் சொன்ன கதைகள் - கி. ராஜநாராயணன்
4. திருவட்டாறு பேராலயம் - அ. கா. பெருமாள்
5. அழகர் கோவில் - தொ. பரமசிவன்
6. ஜீவன் லீலா - காகா கலேல்கர்
7. ஹே ராம் - திரைக்கதை நூல் - கமல் ஹாசன்
8. ஜெயகாந்தன் கவிதைகள் - ஜெயகாந்தன்
9. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்
10. தமிழ்நாட்டு பறவைகள் - க. ரத்னம்
ஜீவன் லீலா - காகா கலேல்கர் இந்த புத்தகம் எனக்கும் வேண்டும்
ReplyDeleteMaraivai sonna kadhaigal puthagam enaku vendum
ReplyDeleteஜீவன் லீலா - காகா கலேல்கர் இந்த புத்தகம் எனக்கும் வேண்டும்
ReplyDelete